Monday 19 March 2012

காதல் மொழி!!


இதயங்கள் பேசும் அன்பு மொழி!!
இலக்கணங்கள் இல்லா ஆசை மொழி!!
இலக்கியங்கள் பல, தந்தa மொழி!!
இரவுகளில் கனவுகள் பேசும் மொழி!!
உறவுகளில் உணர்வுகள் ஆழ்ந்த மொழி!!
அன்பே நீ பேசும் காதல் மொழி!!

1 comment:

  1. அன்பு நட்புக்கு வணக்கம்
    மே 1 அன்று http://nadikavithai.blogspot.in/2012/05/blog-post.html தளத்தில் நடந்த கவிதைப்போட்டியில் தாங்கள் பங்கு பெற்றீர்கள்
    உங்கள் கவிதை மிகவும் அருமை
    அட்டகாசம் என்று கூட சொல்லலாம்
    உங்கள் கவிதை இரண்டாம் இடம் பெறுகிறது
    உங்கள் முகவரியை தயவு கூர்ந்து
    nadinarayanan@gmail.com
    என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்
    உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பி வைக்கிறேன்
    நன்றி

    ReplyDelete